-
Car driver wanted for Acting driver job in chennai
-
Chennai, Tamil Nadu
-
January 3, 2023
-
Total Rating: 0
-
-
₹0
மெரிட் கால் டிரைவர்ஸ் நிறுவனம் தகுதியும் திறமையும் வாய்ந்த ஓட்டுநர்களை தேர்ந்தெடுத்து வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ப ஓட்டுநர்களின் சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது.
1, அனுபவம்
அனைத்து விதமான manual & automatic கார்கள் ஓட்டுவதில் குறைந்தது 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2, கல்வித்தகுதி
ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
3, வயது : 23 முதல் 55
4, தேவையான ஆவணங்கள்
அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் நகல்கள் 2 ( அசல் ஓட்டுனர் உரிமம் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும், ஒரு மாதம் மற்றும் பத்து சவாரிகள் முடித்த பிறகு திரும்ப வழங்கப்படும்)
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2
ஆதார் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல்கள் 2
சென்னையில் வசிப்பதற்கான இருப்பிட சான்று நகல் 1
5, கட்டணம் :
Full time :
Monthly ₹1200/- only
Part time :
Attachment fees ₹700/- per duty 10% commission
அலுவலக முகவரி
Merit Cabs & Call drivers
29, First Floor, Andal Nagar Main Road, Alapakkam, Chennai – 600116.
Attachment Time:
திங்கள் முதல் வெள்ளி வரை
10.00 AM TO 2.00 PM மட்டுமே
மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டும் அழைக்கவும்
Location
Contact Information
Contact Listings Owner Form
Car driver wanted for Acting driver job in chennai 0 reviews
Login to Write Your ReviewThere are no reviews yet.